Translate

Tuesday, December 30, 2008

சைவ சித்தாந்தம்

முன்னவனே! யானை முகத்தவனே! முத்திநலம் சொன்னவனே!
தூய மெய்ச் சுகத்தவனே! மன்னவனே! சிற்பரனே! ஐங்கரனே!
செஞ்சடையஞ் சேகரனே!
தற்பரனே! நின்தாள் சரண்.