Translate

Friday, January 2, 2009

சைவ சித்தாந்த வரலாறு

கடவுள் அருளால் சைவ சித்தாந்த பட்டய ப்டிப்பு ப்டித்து பட்டயம் பெற உதவி புரிந்த அண்ணாமலை பல்கலைகழகத்திற்கு என்னுடைய நன்றிதனை தெரிவித்துக்கொண்டு சைவ சித்தந்தாந்ததை பற்றி படித்தவற்றுள் சிலவற்றை இங்கு எழுத விழைகிறேன்.
சைவ சமயம் வேத காலத்திற்கும் முற்பட்டதாகும். இது மெய்ப்பொருள் இயல் மூலமாக காலத்திற்கு ஏற்ப விளக்கம் பெற்று வருகிறது.
வேதகாலத்தில் சைவமே வேத மதம் எனப்பட்டது.